இன்னிக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?

ஒரு மொக்கைக்கவிதையை திடீர்ன்னு யூத்புல் 

விகடன்ல பாத்துட்டு எழுதுன ஆள் பேர் பாத்தா , அட நம்ம பேரு!

என்னங்க நடக்குது!?

என்னய மாதிரி சின்னப்புள்ளங்க கவிதையையும் 
போட்டு சந்தோசப்படுத்துற யூத்புல் விகடனுக்கு 
ரொம்ப நன்றிங்கோ !

அந்த மொக்கையைப்பாக்க...இங்க போங்க!


இன்னிக்கு மட்டும் http://youthful.vikatan.com/youth/index.asp




கும்மப்போகும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க! :)

17 மறுமொழிகள்:

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள் நண்பரே

சுரேகா.. said...

வாங்க திகழ்மிளிர்...!

மிக்க நன்றிங்க!

சிவாஜி த பாஸ் said...

வாழ்த்துக்கள் சுரேகா...!

(முதல் பின்னூட்ட பேரை படிச்சி நாக்கு சுளுக்கிடுச்சி!)

சுரேகா.. said...

// சிவாஜி த பாஸ் said...
வாழ்த்துக்கள் சுரேகா...!

(முதல் பின்னூட்ட பேரை படிச்சி நாக்கு சுளுக்கிடுச்சி!)//

வாங்க பாஸ்.!

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

நல்ல தமிழ்ப்பெயரெல்லாம் அப்படித்தான் இருக்கும்!
:)

ஆதவா said...

வாழ்த்ட்ட்துக்க்கள்......

நம்மது இங்க இருக்கு பாருங்க...

http://youthful.vikatan.com/youth/kavithai110209a.asp

சுரேகா.. said...

முதல் வருகைக்கும்
பாராட்டுக்கும் நன்றி ஆதவரே!

உங்கள் கவிதைகள் மிக அருமை!
படித்து பின்னூட்டமும் போட்டுவிட்டேன்.!

புதுகை.அப்துல்லா said...

அண்ணாத்த சந்தோஷமாகீது... ஊருல போஸ்டர் ஒட்டப் போறேன் "விகடன் புகழ்" சுரேகான்னு. இதெல்லாம் எதுக்குங்கிறீகளா???எல்லாம் ஒரு வெளம்பரந்தா :))

SanJai காந்தி said...

வாழ்த்துக்கள் சுரேகா.. :)

chinna mayil said...

உனக்கான கவிதையை
சொல்லும் மொழிக்காக
உலகம்முழுதும் தேடுகிறேன்.
கிட்டும் வரை காத்திரு!
அடுத்த யுகம் வரைக்குமாவது!
உன் காதலியாய் பிறந்து
கவிதை கேட்கிறேன் நான்!

kalakkurenga thalayvare!

வாழ்த்துகள்!

கானா பிரபா said...

விகட சுரேகாவுக்கு வாத்துக்கள் ;)

புதுகைச் சாரல் said...

"இது கப்ஸா' என்று காதல் போர்க்கொடி தூக்குகிறார் சில காதல் ஆராய்ச்சியாளர்கள்.

புதுகைச் சாரல் said...

//ஊருல போஸ்டர் ஒட்டப் போறேன் "விகடன் புகழ்" சுரேகான்னு. இதெல்லாம் எதுக்குங்கிறீகளா???எல்லாம் ஒரு வெளம்பரந்தா ://
சைய‌து அப்துல்காத‌ர் தாத்தாவோட பெயரன் அப்துல்லா வாழ்க

வெண்பூ said...

வாழ்த்துகள் சுரேகா...

இய‌ற்கை said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

:) ??????

chinna mayil said...

சொல்லும் மொழிக்காக
உலகம்முழுதும் தேடுகிறேன்
Inna thalaivare!

nengathan panmozhi vallunar ache!
Athan 6 languages theriyume!
yethenum oru mozhiila yeduthu vuda vendiyathuthane!

appadi makkal kathula oruvelai intha matter reach agalannu ninachu pottu vitten!

ippadikku
கொ.ப.செ.

மங்களூர் சிவா said...

சாரே
ரொம்ப சந்தோஷம்
மகிழ்ச்சி!

வாழ்த்துக்கள்.

Blog Widget by LinkWithin