அன்பு நண்பர்களே..!
உண்மையிலேயே உங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என்று தெரிந்தால்
49 (O) போடுங்கள்.செய்யவேண்டியதெல்லாம்..
வாக்குச்சாவடிக்கு செல்லவேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று நம் முகவரியையும் , பெயரையும் சரி பார்த்து 17A புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு. மையிட்டுக்கொண்டு....49 (O) என்று சொல்லுங்கள்!
அவரே அதை பூர்த்தி செய்வார்...காரணமாக...நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்..எழுதப்படும்..
மீண்டும் கையெழுத்திட்டுவிட்டு....கையைத்தட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்..!
நான் 49 (O) தான் போடப்போகிறேன்..காரணமாக , புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை நீக்கியது பொறுக்காமல் -என்று சொல்லப்போகிறேன்.
விபரம் அறிய தயவு செய்து இதையும் படியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
ஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...
வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இதற்கும் வசதி செய்திருக்கலாம். :)
ReplyDeleteம்ம்ம்ம்ம் - இது உதவுமா .......
ReplyDeleteகலக்குங்ணா??
ReplyDeleteகள்ள ஓட்டு மாதிரி கள்ள 49(O) உங்களோடத போட்டுடபோறாங்க சீக்கிரமா காலைலயே போங்க!!!
:)))
ஆமாம் அப்பா சொன்னாங்க சுரேகா,
ReplyDeleteபுதுகையை 4ஆ பிரிச்சு பக்கத்து ஊர்களோட சேத்துட்டாங்களாம்.
என்ன கொடுமைங்க இது.
யாரை கேட்டு பிரிச்சாங்களாம்???!!!!
:)
ReplyDeleteவாங்க எட்வின்..அடுத்த தேர்தலில் செய்வதாக தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு!
ReplyDeleteவாங்க சீனா சார்..
ReplyDeleteஆமா..கண்டிப்பா இது உதவும்..
வாங்க சிவா...!
ReplyDeleteஆமாப்பா...செஞ்சாலும் செய்வாய்ங்க..கெரகம் பிடிச்சவய்ங்க!