கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து
கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி
கணிசமாய் வெங்காயம் சேர்த்து
கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...!
கவனமாய் உண்பீரே.!
எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..!
சமைக்கிறோமோ இல்லையோ
நக்கல் நல்லா வருதுங்கோ...
Subscribe to:
Post Comments (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
ஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...
ஹா ஹா... அடப் பாவி மனுசா, எண்ணெய பத்தி பேசினவுடன் உடனே வடையை வைச்சு ஒரு மொக்கை போடுறீயே... இந்த ரேஞ்சில் போன நீ தான் தமிழ் மண ஸ்டார்... வாங்க, வாங்க வந்து ஆயிரம் பதிவு காணுங்க... :-))
ReplyDelete//ஹா ஹா... அடப் பாவி மனுசா, எண்ணெய பத்தி பேசினவுடன் உடனே வடையை வைச்சு ஒரு மொக்கை போடுறீயே... இந்த ரேஞ்சில் போன நீ தான் தமிழ் மண ஸ்டார்... வாங்க, வாங்க வந்து ஆயிரம் பதிவு காணுங்க... :-))//
ReplyDeleteஇப்புடி ஏத்திவிட்டு ஏத்திவிட்டுதான் ரணகளமாகிக் கெடக்கு..
super appu /////? supperappu...
ReplyDelete